Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்

உழைத்த மனிதனுக்கும்
களைத்த மாடுகளுக்கும்
உதிக்கும் கதிரவனுக்கும்
நன்றிகள் பல சொல்லி
அரிசி உலையிலிட்டு
கொதித்த பாலிலே
உரித்தாக்கும் பொங்கல்!

மாடுகளுக்கு எப்போ?