Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்

உழைத்த மனிதனுக்கும்
களைத்த மாடுகளுக்கும்
உதிக்கும் கதிரவனுக்கும்
நன்றிகள் பல சொல்லி
அரிசி உலையிலிட்டு
கொதித்த பாலிலே
உரித்தாக்கும் பொங்கல்!

மாடுகளுக்கு எப்போ?

Thursday, October 14, 2010

நிலா மனிதன் கஷ்டம்

நிலா நிலா ஓடி வா
பழைய பட்டு

நில்லாமல் ஓடு
புது பாட்டு

சிறிலங்காவில் கஷ்டம்
மனிதனுக்கு திமிர்

காப்பாற்றிடு கடவுளே
எம்மதமும் ஒக்கே.

Wednesday, July 1, 2009

கவிதை சூழல்

மேத்தா சொன்னாராம்
புதுக்கவிதை வானம்பாடி
நான் சொல்கிறேன்
வெறும் பேச்சு தான்!

உரை நடை
உங்கள் விருப்பம்
இந்த உலகின்
கவிதை சூழல்