அப்பா
என் கைபிடித்து
நடக்க கற்றுக்கொடுத்தார்
நான் அப்பாவின் கைபிடித்து
எஸ்கலேடோர் ஏற கற்றுக்கொடுத்தேன்
வாழ்க்கை ஒரு வட்டம் தான்!
என் கைபிடித்து
நடக்க கற்றுக்கொடுத்தார்
நான் அப்பாவின் கைபிடித்து
எஸ்கலேடோர் ஏற கற்றுக்கொடுத்தேன்
வாழ்க்கை ஒரு வட்டம் தான்!
No comments:
Post a Comment