Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Saturday, September 6, 2014

அப்பா

அப்பா
என் கைபிடித்து
நடக்க கற்றுக்கொடுத்தார்
நான் அப்பாவின் கைபிடித்து
எஸ்கலேடோர்  ஏற கற்றுக்கொடுத்தேன்
வாழ்க்கை ஒரு வட்டம் தான்!